கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ் ஜி ரமேஷ்பாபு, பரங்கிப்பேட்டை பேரூர் செயலாளர் வேல்முரு கன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ விஜய், அசன் முகமது, நகர்குழு உறுப்பினர்கள் பாண்டியன் பாலமுருகன் உள்ளிட்டோர். பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயல் அலு வலரிடம் மனு அளித்தனர்.